News Thursday, December 15, 2016 - 10:34

Select District: 
News Items: 
Regional Description: 
கழுகுமூக்குஆமை கடலுக்கு அடியில் இருக்கும் பாறைகள்லயும் பவளப்பாறைகள்லயும் இருக்கும் கடற்பஞ்சு களை உண்டு பவளப்பாறைகளின் சுற்றுச்சூழலில் சமச்சீர் நிலையை பராமரிக்க உதவுகின்றன.கடற்பஞ்சுகளின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துவதின் மூலம் மற்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு பவளப்பாறைகளில் வாழ்விடங்களை அளிக்கின்றன. கடற்பஞ்சுகளை அவை பிளந்து உண்பதால் மற்ற கடல்வாழ் உயிரி களுக்கு உணவு வெளிப்படுமாறும் செய்கின்றன.