News Sunday, June 12, 2016 - 06:03
Submitted by pondi on Sun, 2016-06-12 06:03
Select District:
News Items:
Description:
n Tamil Nadu and Puducherry today (Sunday) that is likely to rain in a few places in Chennai Meteorological Center has announced. Despite the onset of the southwest monsoon, is not less than the amount of heat coming from the impact of heat. In a few cities of Chennai in Tamil Nadu in the sky is cloudy. A maximum of 98.6 degrees Celsius, the minimum temperature record of 82.4 degrees Celsius may be. Although the heat is less likely to be reduced, the impact of heat in Chennai for the next 2 days are likely to be slightly higher ullatutaraikarru blowing from the west and southwest direction. Similarly, in the case of offshore wind, blowing at a speed of 45 to 55 km. The Rameswaram, Kanyakumari and is found in areas of the sea of angry fishermen went to sea as a warning to be returned.
Regional Description:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையிலும், வெப்பத்தின் அளவு குறையாமல் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில நகரங்களில் சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 98.6 டிகிரியும், குறைந்தபட்சம் 82.4 டிகிரியும் வெப்பம் பதிவாக கூடும். வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.தரைகாற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசுகிறது. அதேபோல் கடல் காற்றைப் பொருத்தவரையில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறது. இதனால் ராமேசுவரம், கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக கடலுக்கு சென்று திரும்ப வேண்டும்.