உயர் கடல் நீரேற்றம் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஒருசில இடங்களில் வரும் 21-24 ஜனவரி தேதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிகடல் கரையோரங்களில் பலத்த காற்றும் , கடல் அலை வேகத்துடனும், கொந்தளிப்புடனும் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக குளிர்ந்த வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் மேற்கண்ட பகுதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்