நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இதன் காரணமாக குளிர்ந்த வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் 20-21ஜனவரி தேதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு 20-21 ஜனவரி 2019தேதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்