Government Schemes- Saturday, June 11, 2016 - 10:11
Title:
Cash Awards to 10th and 12th Class Students of Fishing Community
Description:
Under this scheme the Government of Tamil Nadu is providing cash award and merit certificates to the boys and girls of fishermen community who have secured top ranks in 10th and 12th standard examinations at district and State level as a measure of encouraging the students of fishing community in education.
Regional Title:
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த 10 வது மற்றும் 12 வது வகுப்பு மாணவ/மாணவியருக்கு ரொக்கப்பரிசு வழங்குதல்
Description:
இந்தத்திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களை ஊக்கும்விக்கும் வகையில் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அவர்களை அணுகவும்
State: