Government Schemes- Monday, March 30, 2020 - 16:53
Regional Title:
மீனவர் குழு விபத்துக் காப்புறுதித் திட்டம்
Description:
இத்திட்டத்தின் கீழ் மீன்பிடிப்பு மேற்கொள்ளும்போது விபத்தினால் மரணமடையும்/ முழு ஊனமடையும்/ மற்றும் காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.2,00,000/-மும் பகுதி ஊனமடையும் மீனவருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 1,00,000/-மும் காயமடையும் மீனவரின் மருத்துவச் செலவிற்காக ரூ.10,000/-மும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 01.06.2017 முதல் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவருக்கான ஆண்டு காப்புறுதி சந்தாத்தொகையான ரூ.12.00/- ஐ மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக செலுத்துகிறது. பயனாளி சந்தா தொகை செலுத்த தேவையில்லை.
State: