Government Schemes- Saturday, March 28, 2020 - 12:41
Title:
Savings-cum-Relief Scheme for Marine Fisherwomen
Description:
Under this Scheme, the fisherwoman contributes Rs.1500/- @ Rs.175/- per month for a period of 8 months and Rs.100/- for the nineth month. The matching grant of Rs.3,000/- is provided by the State Government. Thus, a sum of Rs.4,500/- is disbursed to the beneficiary during the lean months. Further details contact AD fisheries for respective coastal districts
Regional Title:
கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்
Description:
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளி மாதம் ஒன்றிற்கு ரூ.175/- வீதம் 8 மாதங்களுக்கு 9வது மாதம் ரூ.100/- ஆக மொத்தம் ரூ.1500/- மட்டும் செலுத்த வேண்டும். மாநில அரசின் பங்குத் தொகையான ரூ.3,000/- உடன் சேர்த்து ரூ.4,500/-ஆக உயர்த்தப்பட்ட விகிதத்தில் நிவாரணத் தொகை மீன்பிடிப்பு குறைவாக உள்ள 3 மாதங்களுக்கு வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அவர்களை அணுகவும்
State: