Government Schemes- Saturday, March 28, 2020 - 18:23
Regional Title:
கடலில் மீன்பிடிப்பு தடை செய்யப்பட்ட காலங்களில் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குதல்
Description:
கடலில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பொருட்டும், ஒரே சீரான மீன்பிடிப்பு தடை ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்களுக்கு பின்வருமாறு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்குக் கடற்கரை பகுதி: ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய மேற்குக் கடற்கரை பகுதி : ஜூன் 01 முதல் ஜூலை 31 முடிய இக்காலக் கட்டத்தில், கடல் மீனவர் குடும்பம் ஒன்றிற்கு நிவாரணமாக ரூ. 5000/- வழங்கப்படுகிறது. தொடர்புக்கு சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அணுகவும்
State: