News Saturday, June 11, 2016 - 09:32
Submitted by pondi on Sat, 2016-06-11 09:32
Select District:
News Items:
Description:
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை 2016-யில் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க தவறி மாணவர்கள், தட்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 13 மற்றும் ஜூன் 14 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.மார்ச் 2016 பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வெழுதாதவர்கள் (Absentees) தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.125/-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500/-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/-ம் என மொத்தம் ரூ.675/- வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
Regional Description:
Tenth grade students who failed to apply for special supplementary exam would apply to the Directorate of Government Examinations tatkal reports. In June and July 2016 to be held in Class 10 specialized sub potutterveluta apply failing students, tatkal the applications varaverkappatukinranacirappu allowed under the terveluta Location tanittervarkal their district primary education officer's office on June 13 and June 14, and on the register kollalammarc 2016 Tenth Class certification of test takers score their temporary copier, tervelutatavarkal (Absentees) to register their ticket to the Officer tervukkuta definitely want to show. Examination fee of Rs 125 / -on, special admission fee of Rs 500 / -on, online registration fee of Rs.50 / -On a total of Rs 675 / - is charged. After days of having to download the admission ticket tervukkuta arivukkappatum announced that the Directorate of Government Examinations