12.1.2019 மாலை 5.30 மணி முதல் 14.1.2019 இரவு 11.30 மணி வரை கடற்கரை பகுதியில் 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். பருவ காற்று எப்போதாவது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் தெற்கு தமிழ்நாடு கடற்பகுதி மற்றும் அதையொட்டிய குமரி கடல் பகுதியில் வீசக்கூடும்