குறைந்த காற்றழுத்த பகுதி
கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று உருவாகியுள்ளது. இது மேலும் நகர்ந்து மியான்மார் மற்றும் அதையொட்டிய பகுதியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து எப்போதாவது வீசக்கூடும்.