Disaster Alerts 05/01/2019

State: 
Tamil Nadu
Message: 
பபுக் புயல் குறித்த எச்சரிக்கை : தெற்கு சீன கடல் பகுதியில் உருவாகியுள்ள "பபுக்" புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் நகர்ந்து அந்தமான் கடலில் latitude 9.1 deg N and Longitude 98.1 deg E, அருகே, அந்தமான்- போர்ட்பிளேயர்க்கு 650 கி .மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அந்தமான் தீவுகளை வரும் ஜனவரி 6 ஆம் தேதி வாக்கில் மணிக்கு 70-80 கி.மீ காற்று வேகத்துடன் கடக்கும் எனவும், பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து வலுவிழந்த நிலையில் மியான்மர் பகுதியை கரையை 7-8 தேதிகளில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சுழல்காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் அந்தமான் கடல் மற்றும் அதைஒட்டிய கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் 5 ஆம் தேதி மாலை முதல் 7 ஆம் தேதி காலை வரை வீசக்கூடும். பின்னர் படிப்படியாக மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் குறைந்து தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் மற்றும் அதைஒட்டிய கிழக்கு மத்திய மற்றும் வங்கக்கடல் பகுதியில் 8 ஆம் தேதி காலையிலும் பின்னர் குறைந்து மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் குறைந்து கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் வீசக்கூடும். எனவே அந்தமான் கடல் பகுதி மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிப்பு முழுவதுமாக 5 ஆம் தேதி முதல் -7ஆம் தேதி வரை தடைசெய்யப்பட்டுள்ளது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 