You are here
Disaster Alerts 03/01/2019
State:
Tamil Nadu
Message:
"பபுக்" என்று பெயரிடப்பட்டுள்ள புயலானது இன்று ஜனவரி 3 ஆம் தேதி இரவு 8.30 மணி நிலவரப்படி சீனா கடல் latitude 6.0°N and longitude 105.0°E அருகே, அந்தமான் போர்ட்பிளேயர்க்கு 1500 கி .மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அந்தமான் நோக்கி ஜனவரி 6 ஆம் தேதி வாக்கில் நகர்ந்து பின்னர் மியான்மர் நோக்கி நகர்ந்து வலுவிழக்ககூடிடும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் அதன் மேற்கு கடல் பகுதியில் கடல் அலைகள் 10-13 அடி வரை வரும் 5.1.2019 முதல் 7.1.2019 வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 40-64 செ .மீ . வேகத்தில் இருக்கும் , காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் அந்தமான் கடல் மற்றும் தெற்கு மியான்மார் மற்றும் தாய்லாந்து கடல்பகுதியில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி மாலை முதல் வீசக்கூடும் . இது மேலும் அதிகரித்து மணிக்கு 55-65கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் அந்தமான் தீவு மற்றும் அந்தமான் கடல் பகுதியிலும் அதையொட்டிய கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியிலும் வரும் 5, 6, 7 தேதிகளில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் வரும் ஜனவரி 4 - 7ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிக்கும் வரும் 6-7 தேதிகளில் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: