Disaster Alerts 31/12/2018

State: 
Tamil Nadu
Message: 
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. வடகிழக்கு பருவக்காற்று வலுவாக வீசுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 