News Tuesday, December 25, 2018 - 06:40

Select District: 
News Items: 
Description: 
The humidity and the adjoining coastal atmosphere of the Indian Ocean is present in the Indian Ocean region, which is now in Kumari and Malathivu area, with the possibility of moderate rainfall in both Tamil Nadu and Puducherry.
Regional Description: 
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை இந்திய பெருங்கடல் பகுதியில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குமரிக்கடல், மாலத்தீவு பகுதி அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.