News Sunday, December 23, 2018 - 07:30

Select District: 
News Items: 
Description: 
An air pressure was found in the southwestern Bengal and the Indian Ocean. Today it is likely to be moderate rainfall in Tamil Nadu and Puducherry due to the continuation of air pressure on the Indian Ocean in southern Sri Lanka.
Regional Description: 
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு காணப்பட்டது. அது தற்போது தெற்கு இலங்கை அதை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.