News Tuesday, December 13, 2016 - 12:40

Select District: 
News Items: 
Description: 
Kanyakumari District level INCOIS feedback meeting held on 15.12.2016 at Kanyakumari Y.M.C.A at 11.00 AM onwords all fisherman participate in the meeting and share your feedback and sugesstion with us.
Regional Description: 
MSSRF மற்றும் இன்காய்ஸ் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான இன்காய்ஸ் கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 15.12.2016 அன்று கன்னியாகுமரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ வில் வைத்து காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேனாம்.
Description: 
MSSRF Fisheries helpline no:- 9381442311, 9381442312.
Regional Description: 
MSSRF-மீனவர் உதவி தொலைபேசி எண்கள் 9381442311, 9381442312.