வடமேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஒடிசா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தபகுதி வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் ஒடிசா கடற்பகுதி மற்றும் அதையொட்டிய வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் வடமேற்கு மற்றும் அதையொட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்