வடக்கு கடலோர ஆந்திராவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தமாக வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் ஒடிசாவில் இன்று நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்தமாக நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பேரலைகள் 8 முதல் 9 அடி வரை வடக்கு தமிழக கடற்கரை பகுதிகளில் இன்று 18.12.2018 காலை 9.30 மணி முதல் 19.12.2018 11.30 வரையும், கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 84-107 செ .மீ வேகத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.