மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்துள்ள பெய்ட்டி புயல் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் near latitude 16.55°N and longitude 82.25°E இடத்தில் யானைதுக்கு 25 கி .மீ தெற்கு திசையிலும் மற்றும் காக்கிநாடாவிற்கு 40 கி.மீ தெற்கு திசையில் நிலைகொண்டுள்ளது. தற்போது இந்த புயல் ஆனது வலுவிழந்து மத்திய மேற்கு காக்கிநாடாவில் இருந்து நகர்ந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து துணி அருகே அழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவருகிறது. இதனால் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கி.மீ., வீசக்கூடும். இது மணிக்கு 75 கி.மீ., வரை அதிகரிக்க கூடும்.
இதன் காரணமாக, தமிழக ஆழ்கடல் பகுதியில் கரையிலிருந்து 100 கி.மீ தொலைவில் 17.12.2018 மாலை 5.30 மணி முதல் 18.12.2018 இரவு 23.30 மணி வரை பேரலைகள் 6 முதல் 8 அடி வரை காணப்படும். கடல் நீரோட்டம் வினாடிக்கு 84-107 செ .மீ வேகத்தில் இருக்கும்.