Disaster Alerts 16/12/2018

State: 
Tamil Nadu
Message: 
தென் மேற்கு அதைஒட்டிய மேற்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து தற்பொழுது near latitude 12.6°N and longitude 83.7°E இடத்தில் இலங்கை திருகோணமலைக்கு வட கிழக்கே 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு270 கி .மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் ஆந்திரா மச்சில்லிபட்டினத்திற்கு 480 கி.மீ தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையிலும், காக்கிநாடாவிற்கு 510 கி.மீ தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து தீவிரபுயலாக அடுத்த 6 மணிநேரத்தில் மாறும். மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா காக்கிநாடா அருகில் நாளை டிசம்பர் 17ஆம் மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சாதகமில்லாத சூழல் காரணமாக நிலத்தை அடையும்பொழுது அதன் தீவிரம் குறைந்து புயலாகவே கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இதன் காரணமாக தமிழக கடற்கரை பகுதியில் ஏற்படும் பேரலைகள் குறித்த எச்சரிக்கை: ஆழ்கடல் பகுதியில் கரையிலிருந்து 100 கி.மீ தொலைவில் 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 18.12.2018 காலை 8.30 மணி வரை பேரலைகள் 6 முதல் 13 அடி வரை காணப்படும். கடல் நீரோட்டம் வினாடிக்கு 50-120 செ .மீ வேகத்தில் இருக்கும். சென்னை : 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 18.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 7 முதல் 11 அடி வரை இருக்கும் காஞ்சிபுரம் : 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 17.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 6 முதல் 9 அடி வரை இருக்கும் புதுச்சேரி : 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 17.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 5 முதல் 8 அடி வரை இருக்கும் கடலூர் : 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 17.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 5 முதல் 8 அடி வரை இருக்கும் நாகப்பட்டினம், காரைக்கால் : 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 17.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 7 அடி வரை இருக்கும் திருவாரூர் :16.12.2018 மாலை 5.30 மணி முதல் 17.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 7 அடி வரை இருக்கும் தஞ்சாவூர் : 16.12.2018 மாலை 5.30 மணி முதல் 17.12.2018 காலை 5.30 வரை கடல் பெருக்கத்துடன் கூடிய பேரலைகள் 3 முதல் 6 அடி வரை இருக்கும் புயல் உருவாகியுள்ள மைய பகுதியை சுற்றியுள்ள பகுதியில் பேரலைகள் 11-14 அடி உயரத்தில் 16 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை (latitude 12.6°N and longitude 83.7°E,, இந்த பகுதி சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் 260 கி.மீ தொலைவில் உள்ளது. கடல் நீரோட்டம் வினாடிக்கு 45-100 செ .மீ வேகத்தில் இருக்கும். சுழல் காற்று எச்சரிக்கை : சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் தெற்கு ஆந்திரா, வடதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைப்பகுதிகளில் 17 ஆம் தேதி வீசக்கூடும்.இது மேலும் அதிகரித்து 80-90 கி .மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் ஆந்திரா கடற்கரை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீசக்கூடும் மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஆந்திரா கடல் பகுதியில் மீன் பிடித்தல் முழுவதுமாக 16-17 தேதிகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கு இன்றும், மேற்கு மத்திய அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாளையும் மீன் பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 