News Saturday, December 15, 2018 - 00:32
Submitted by nagarcoil on Sat, 2018-12-15 00:32
Select District:
News Items:
Description:
இரவு நேரங்களில் மீன்பிடிக்கும்போது படகில் விளக்கு கண்டிப்பாக எரியவிடவேண்டும். இந்த வெளிச்சம் நான்கு திசைகளில் இருந்தும் பார்ப்பவர்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கவேண்டும். இரவு நேரங்களில் போட்டு நங்கூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும் ஒருவர் கண்விழித்து விளக்கு எரிவதையும், பிறபடகுகளின் நடமாட்டத்தையும் கண்காணிக்கவேண்டும்.
Regional Description: