News Monday, December 12, 2016 - 09:20

Select District: 
News Items: 
Description: 
Varta storm brewing in the Bay of Bengal in the south-east of Chennai, is approaching. Due to the storm, Chennai, Kancheepuram, Tiruvallur dawn to dawn in the northern districts of the air is heavy with the rain. In vankakkatal formed "varta" storm today (Monday) afternoon, weather officials announced that the building has landfall near Chennai. "Varta" storm Chennai, Kancheepuram, Tiruvallur, including the severely affected districts have likely. Chennai, Tiruvallur, Kancheepuram, including heavy rains in north coastal districts warned that the meteorological
Regional Description: 
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள வர்தா புயல் சென்னையை நெருங்கி உள்ளது. புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான ‘வர்தா’ புயல் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். ‘வர்தா’ புயலால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது