டிசம்பர் 11 2018 : இந்திய பெருங்கடல் அதையொட்டியுள்ள தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வுமண்டலமாகவும் வலுப்பெறகூடும் . இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திர இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் தெற்கு வங்க கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்க வாய்ப்புள்ளது எனவே மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.