Disaster Alerts 12/12/2018

State: 
Tamil Nadu
Message: 
டிசம்பர் 11 2018 : தெற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது . இதன் காரணமாக தெற்கு வங்க கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 