Disaster Alerts 08/12/2018

State: 
Tamil Nadu
Message: 
மோசமான வானிலை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வரும் டிசம்பர் 9 முதல் 10 ஆம் தேதி நிலவ வாய்ப்புள்ளது. அதே போல் தெற்கு வங்க கடல் பகுதியின் மத்திய பகுதியிலும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் வரும் டிசம்பர் 9 முதல் 10 ஆம் தேதி நிலவ வாய்ப்புள்ளது எனவே மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 