வார்தா புயல் கரையை கடந்து கொண்டிருகிறது. இரவு 7 மணிக்கு பின்னரும் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.