News Thursday, December 6, 2018 - 12:11
Submitted by pondi on Thu, 2018-12-06 12:11
Select District:
News Items:
Description:
New Windmill is likely to be formed on Thursday in the southwestern banking region. As for Tamil Nadu, there will be widespread rain. The new air pressure may have a heavy rainfall. Fishermen in Kumari, Mannar Gulf and South West Bengal Districts are advised not to go fishing for the next two days due to the speed of the sea.
Regional Description:
தென்மேற்கு வங்ககடலில் பகுதியில் வியாழக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பரவலாக மழை இருக்கும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழை இருக்கக்கூடும். கடலின்காற்றின் வேகம் அதிகம் இருப்பதால் அடுத்த இரு நாட்களுக்கு குமரி, மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்ககடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.