Disaster Alerts 06/12/2018

State: 
Tamil Nadu
Message: 
வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் வரும் டிசம்பர் 6-9 தேதிகளில் உருவாக வாய்ப்பு: மோசமான வானிலையுடன் கூடிய கடல் காற்று மணிக்கு 35-45 கி.மீ அதிகபட்சமாக 55 கி.மீ வேகத்தில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு நவம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 