Disaster Alerts 05/12/2018

State: 
Tamil Nadu
Message: 
வட தமிழ்நாடு : கடல் காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி .மீ வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். தென் தமிழ்நாடு : கடல் காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 அதிகபட்சமாக 50-55 கி .மீ வேகத்தில் தென் தமிழகத்தில் எப்போதாவது வீசக்கூடும். மேலும் மோசமான வானிலை தென்கிழக்கு அரேபிக் கடல் மற்றும் மத்திய இந்திய கடல் பகுதிகளில் காணப்படும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
4
Message discription: 