News Sunday, December 11, 2016 - 10:29

Select District: 
News Items: 
Description: 
880 km to the south-east of Nellore varta storm brings. It is moving in the northwest direction, Nellore - maculippattinam border crossing between the 12th evening valuvilantu. Thus, on October 12, Chennai, Kanchipuram, Thiruvallur, Thiruvannamalai districts, is likely to rain in solitary places. Cuddalore, Pondicherry and widespread rains in 12 Chennai, Kanchipuram and Thiruvallur districts vicakkutum wind speed. Thus, the fishermen, must be attentive. AP fishermen do not go to the beach. In the next 24 hours, the South is likely to rain in the state, he said in a solitary day
Regional Description: 
வர்தா புயல் நெல்லூருக்கு தென் கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே 12ம் தேதி மாலை வலுவிலந்து கரையை கடக்கும். இதனால், 12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், புதுவையில் பரவலாக மழை பெய்யும்.12ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காற்று வேகமாக வீசக்கூடும். இதனால், மீனவர்கள், கவனத்துடன் இருக்க வேண்டும். ஆந்திர கடற்கரையை நோக்கி மீனவர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் ஒரிரு நாளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் கூறினார்