சுழல் காற்று மணிக்கு 35-45 அதிகபட்சமாக 55 கி .மீ வேகத்தில் தென் மேற்கு வங்க கடல் ஒட்டிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் இன்று 4.12.2018 வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு இன்று 4.12.2018 மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.