News Monday, December 3, 2018 - 09:31
Submitted by pondi on Mon, 2018-12-03 09:31
Select District:
News Items:
Description:
Tamil Nadu and Puducherry are likely to rain for the first three days of the rainy season due to the windfall low lying in the southeast coastline. Most of the coastal areas of Puducherry, especially Tamil Nadu, may have a moderate rainfall on December 4, 5 and 6 in one or two places in the inner districts. There are heavy rains in one or two places.
Regional Description:
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி வரும் செவ்வாய் முதல் முன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகம், புதுச்சேரியின் கடலோர பகுதிகளின் அநேக இடங்களில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.