News Saturday, December 10, 2016 - 10:13

Select District: 
News Items: 
Description: 
At the same time, delivering a variety of services to its customers by simplifying SBI customers can use their money safe has introduced some of the features. The announcement came from the many high cash matippilappu their cash card (ATM) close to fulfilling daily needs and we are left to the state.
Regional Description: 
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை எளிமைப்படுத்தி வழங்கிவரும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும் சில வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது. உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதலே பலர் தங்களது பண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பண அட்டைகளை அதிகமாக பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ள வேளையில் சைபர் உலகின் தாக்குதலில் இருந்து வாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும் போது ON / OFF செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது