News Tuesday, November 27, 2018 - 05:49

Select District: 
News Items: 
Description: 
The atmospheric overlay cycle is found in the Siam region in the Gulf. It is possible to flip in the west direction. Due to this, in several districts in Tamil Nadu on Thursday and Fridays, many districts are likely to have very heavy rainfall.
Regional Description: 
வளைகுடாவில் சியாம் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து விரிவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அநேக மாவட்டங்களில் லோசானது முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.