News Friday, November 23, 2018 - 08:41
Submitted by pondi on Fri, 2018-11-23 08:41
Select District:
News Items:
Description:
M.Subhimanathan Research Institute is present in the area of Puducherry and Incais in the present day. It will continue to move in the northwest direction and weaken the strong low low voltage in the areas adjacent to the southwest coastal coastal waters in the state of Tamil Nadu. This is due to the heavy rainfall in Tamil Nadu and Puducherry in some places. It is expected to move on by November 20th.
Regional Description:
ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி மற்றும் இன்காய்ஸ் இணைந்து வழங்கும் இன்றைய தகவலில் உள்பகுதியில் நிலவுகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்தப்பகுதியாக தமிழகத்தில் வலுவிழக்கும். இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஒரு சில இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்கில் நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.