வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
பேரலை எச்சரிச்கை : பேரலைகள் 6-9 அடி உயரத்தில் 22.11.2018 5.30 மணி முதல் 23.11.2018 இரவு 11.30 மணி வரை பழவேற்காடு முதல் குளச்சல் வரை காணப்படும். கடல் மேல்மட்ட வெப்ப நிலை வேகம் வினாடிக்கு 87-102 செ .மீ வேகத்தில் இருக்கும்.
மழை எச்சரிக்கை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை மற்றும் மிகக்கனமழை பெய்யக்கூடும்.