You are here
Disaster Alerts 21/11/2018
State:
Tamil Nadu
Message:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடகிழக்கு இலங்கையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரலை எச்சரிச்கை : பேரலைகள் 6-8 அடி உயரத்தில் 20.11.2018 5.30 மணி முதல் 22.11.2018 இரவு 11.30 மணி வரை பழவேற்காடு முதல் குளச்சல் வரை காணப்படும். கடல் மேல்மட்ட வெப்ப நிலை வேகம் வினாடிக்கு 87-102 செ .மீ வேகத்தில் இருக்கும்
பலத்த காற்று எச்சரிக்கை
20.11.2018: இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
21.11.2018. சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை : நவம்பர் 20-21ஆம் தேதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். 20.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் 21.11.2018 தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: