News Tuesday, November 20, 2018 - 11:22
Submitted by pondi on Tue, 2018-11-20 11:22
Select District:
News Items:
Description:
It is expected that the low pressure area in the south-east Bengal region will be intensified in the next 24 hours and will move towards Tamil Nadu and Puducherry by 20 November.
Regional Description:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நோக்கி வரும் நவம்பர் 20 ஆம் தேதி வாக்கில் நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.