News Monday, November 19, 2018 - 12:33

Select District: 
News Items: 
Description: 
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த மண்டலம் கடந்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று தென்கிழக்கு அரபிக் கடலில் near latitude 10.5°N and longitude 69.0°E, கவறட்டி தீவுக்கு 390 கி.மீ மேற்கு தென் கிழக்கு திசையிலும், அகத்தி தீவுக்கு 380 கி.மீ மேற்கு, தென் மேற்கு திசையிலும், சோகோட்ரா வுக்கு 1660 கி.மீ கிழக்கு , தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலட்ச தீவு பகுதிகளில் அடுத்த 36மணி நேரத்திற்கு குறைந்த தாழ்வழுத்த மண்டலமாக நீடிக்கும்.பேரலைகள் 8-10 அடி உயரத்திற்கு 18.11.2018 மாலை 5.30 மணி முதல் 19.11.2018 11.30 மணி வரை இலட்ச தீவு பகுதிகளில் மினிகாய் முதல் பித்ரா வரை எழக்கூடும்.கடல் மேல்மட்ட வெப்ப நிலை வினாடிக்கு 37- 88 செ .மீ இருக்கும். சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 65 தெற்கு மற்றும் தென் மேற்கு அரபி கடல் பகுதியில் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு இலட்ச தீவு பகுதிக்கும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மேற்கு இலட்ச தீவு பகுதிக்கு 18-19 நவம்பர் , மத்திய பகுதியான தெற்கு அரபிக்கடல் பகுதிக்கு 19 வரையிலும் , தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு 20 நவம்பர் வரையிலும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறார்க
Regional Description: 