News Thursday, November 15, 2018 - 07:39
Submitted by pondi on Thu, 2018-11-15 07:39
Select District:
News Items:
Description:
The Gaja Storm, which originates in the western and central east and southwest, is at a distance of 8 km at the west and northwest direction, south and southwest bordering on the latitude of 12.6 ° N and longitude 84.6 ° E, 380 km East and south-east, 480 km east and northeast of Nagapattinam Edit CSS stands direction. It is expected to cross the south of the west and west and pass this evening near the Nagapattinam between Pamban Cuddalore. When the storm crosses the wind, the wind will blow at a speed of 80-90 km at a speed of 100 km
Regional Description:
மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தற்போதய நிலவரப்படி near latitude 12.6°N and longitude 84.6°E, சென்னைக்கு 380 கி.மீ கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையிலும், நாகபட்டிணத்திற்கு 480 கி.மீ கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் நகர்ந்து பாம்பன் கடலூர் இடையே நாகபட்டினத்திற்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கறையை கடக்கும்போது பலத்த காற்று மணிக்கு 80-90- கி.மீ அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.