News Monday, November 12, 2018 - 17:38

Select District: 
News Items: 
Description: 
Heavy Rainfall warning: INCOIS- IMD jointly announced that during 14th, 15th and 16th November 2018 there is a chance of getting heavy to very heavy rainfall (≥ 20 cm) in the north and south coastal Tamil Nadu. Coastal hutment dwellers are advised to move to safer places.
Regional Description: 
மழை எச்சரிக்கை :INCOIS – IMD இணைந்து வழங்கும் முன்னெச்சரிக்கை தகவல்: வருகின்ற நவம்பர் 14, 15, 16 ம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.