Disaster Alerts 12/11/2018

State: 
Tamil Nadu
Message: 
12.11.2018 ( காலை 11.30 மணி) மேற்கு மத்திய மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் கஜா புயல் : Cyclonic storm ‘GAJA’ over Westcentral and adjoining Eastcentral & Southeast Bay of Bengal. Cyclone Alert for north Tamil Nadu & Puducherry coast தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மேற்கு மத்திய/தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா (Gaja) புயல் தற்போதய நிலவரப்படி மணிக்கு 6கி.மீ வேகத்தில் கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து latitude 13.5°N and longitude 88.5°E, சென்னைக்கு 740 கி.மீ கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலும், நாகபட்டிணத்திற்கு 840 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது . இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாகபட்டிணத்துக்கும் மற்றும் சென்னைக்கும் இடையே வரும் நவம்பர் 15 ஆம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வட தமிழ்நாட்டிற்கான பேரலை எச்சரிக்கை : ஆழ்கடல் பகுதியில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 10-12 அடி உயரத்தில் (கடற்கரையிலுருந்து 100-200கி.மீ) வரும் 13.11.2018 முதல் 14.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை ஆழ்கடல் பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 122-184 செ .மீ வேகத்தில் இருக்கும். கடற்கரையில் பேரலை எச்சரிக்கை : பேரலைகள் 13-15 அடி உயரத்தில் வரும் 14.11.2018 முதல் 15.11.2018 வரை தனுசுகோடி முதல் பழவேற்காடு வரை கடற்கரை பகுதிகளில் எழ கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 150-204 செ .மீ வேகத்தில் இருக்கும். பலத்த காற்று எச்சரிக்கை: பலத்த காற்று மணிக்கு 70-80- கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதியில் 14 காலை முதல் வீசக்கூடும். கடற்கரை பகுதியில் 14 ஆம் தேதி காலை மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் வடதமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதியில் வீசக்கூடும். இது படிப்படியாக மணிக்கு 80-90 அதிகபட்சமாக 100 கி.மீ வேகத்தில் நவம்பர் 14 இரவு முதல் அதிகரிக்க கூடும். எனவே மீனவர்கள் தெற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென்றும், கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 