You are here
Disaster Alerts 11/11/2018
State:
Tamil Nadu
Message:
11.11.2018 ( காலை 10 மணி) தென் கிழக்கு வங்கக்கடலில் காஜா புயல் : Deep Depression over Southeast & adjoining Central Bay of Bengal intensified into a Cyclonic storm ‘Gaja’ over Eastcentral and adjoining Westcentral & Southeast Bay of Bengal
தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து தீவிரமடைந்து காஜா (Gaja) புயல் என்று பெயரிடப்பட்டு தற்போதய நிலவரப்படி கிழக்கு மத்திய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நகர்ந்து வருகின்றது. இது தற்போதைய நிலவரப்படி அந்தமான் தீவுகளுக்கு 400 கி.மீ வடமேற்கு திசையிலும், சென்னைக்கு 990 கி.மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், நெல்லூருக்கு 1050 கி.மீ தூரத்தில் latitude latitude 13.4°N and longitude 89.3°E,, நிலைகொண்டுள்ளது. இது மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் வடக்கு ஆந்திர பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளி புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் வரும் 15 ஆம் தேதி கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரலை எச்சரிக்கை : இதன் காரணமாக பேரலைகள் 9-10 அடி உயரத்தில் வரும் 11.11.2018 முதல் 12.11.2018 வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளுக்கு 150 தூரத்தில் எழும். கடல் நீரோட்டம் வினாடிக்கு 75-130 செ .மீ வேகத்தில் இருக்கும்.
கடும் மழை எச்சரிக்கை : தமிழக மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் 14 ஆம் தேதி வரை கடும் மழை மற்றும் மிதமான மழை பெய்யும்
பலத்த காற்று எச்சரிக்கை :
இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65கி.மீ வேகத்தில் அந்தமான் மற்றும் அதை சுற்றிய கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 60-70 கி .மீ வேகத்தில் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வரை பலத்த காற்று கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 90-100 மணிக்கு கி.மீ வரை மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். இதன் காரணமாக வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கரையோரப்பகுதில் மணிக்கு 45-55 கி.மீ வரை 14 ஆம் தேதி காலையில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் அடுத்த 12 மணி நேரத்திற்கு மத்திய அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நவம்பர் 11-13 தேதி வரையிலும், தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு 12 ஆம் தேதி வரையிலும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: