You are here
Disaster Alerts 10/11/2018
State:
Tamil Nadu
Message:
தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் Depression over southeast Bay of Bengal - 10.11.2018
தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் தீவுகளுக்கு 20 கி.மீ வடமேற்கு திசையிலும், சென்னைக்கு 1340 கி.மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், நெல்லூருக்கு 1390 கி.மீ தூரத்தில் latitude 11.7°N and longitude 92.5°E, இடத்தில் இன்று நிலைகொண்டுள்ளது. இது மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரலை எச்சரிக்கை :
இதன் காரணமாக பேரலைகள் 9-10 அடி உயரத்தில் 10.11.2018 முதல் 11.11.2018 தேதி வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் எழும். கடல் நீரோட்டம் வினாடிக்கு 65-100 செ .மீ வேகத்தில் இருக்கும்.
கடும் மழை எச்சரிக்கை :
தமிழக மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் வரும் 14 ஆம் தேதி வரை கடும் மழை பெய்யும்
பலத்த காற்று எச்சரிக்கை :
சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65கி.மீ வேகத்தில் அந்தமான் மற்றும் அதை சுற்றிய கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்றும், நாளையும் வீசக்கூடும். இது மேலும் அதிகரித்து 90-100 கி .மீ வேகத்தில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வரை பலத்த காற்று மேற்கு, மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி வாக்கில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் வருகின்ற நவம்பர் 11-13 தேதி வரைஅந்தமான் மற்றும் தென்கிழக்கு, தென் மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Disaster Type:
State id:
2
Disaster Id:
2
Message discription: