Disaster Alerts 09/11/2018

State: 
Tamil Nadu
Message: 
Special Weather warning for Fishers, Tamil Nadu : தமிழக மீனவர்களுக்கான சிறப்பு வானிலை செய்தி : 9.11.2018 அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்திற்கு மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. மேலும் இது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி அதற்கடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 30-40 கி.மீ அதிகபட்சமாக 50கி.மீ வேகத்தில் அந்தமான் கடல் பகுதியில் இன்று வீசக்கூடும். 10 ஆம் தேதி வாக்கில் இது மேலும் அதிகரித்து மணிக்கு 40-50 கி.மீ அதிகபட்சமாக 60கி.மீ வேகத்தில் அந்தமான், தென்கிழக்கு, கிழக்கு, மத்திய வங்க கடல் பகுதியிலும், நவம்பர் 11 தேதிகளில் மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70கி.மீ வேகத்தில் வடக்கு அந்தமான்,தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்குமதிய வங்கக்கடல் பகுதிகளிலும் வீசக்கூடும். மேலும் இந்த சுழல் காற்றானது அதிகரித்து வருகின்ற 12 ஆம் தேதியில் மணிக்கு 60-70கி.மீ அதிகபட்சமாக 80கி.மீ வேகத்தில் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளிலும், 13 ஆம் தேதியில் மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தெற்கு வங்க கடல் பகுதியிலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இன்று அந்தமான் கடல் பகுதிக்கும், நவம்பர் 10 வரை அந்தமான், தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிக்கும், நவம்பர் 11 ஆம் தேதி வரை வடக்கு அந்தமான், தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்க கடல் பகுதிக்கும், 12 ஆம் தேதி வரை கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 13 ஆம் தேதியில் மத்திய மற்றும் அதையொட்டிய தெற்கு வங்க கடல் பகுதிக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
2
Message discription: 