News Thursday, November 8, 2018 - 10:09

Select District: 
News Items: 
Description: 
The atmospheric pressure in the southwest coast of the south has been reduced to low volatile low latitudes and has been reported to be widespread in southern Tamil Nadu. It has also been reported that in southern Tamil Nadu, there is a heavy rainfall in both the places and the slightest rainfall in northern Tamil Nadu. The fishermen today have been advised not to go to the Kumari, Central Indian Ocean and Mannar Gulf areas. It is also reported that light rain is likely to be found in Chennai.
Regional Description: 
மத்திய தென் மேற்கு வங்க கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் தமிழக பகுதகளில் ஒர் இரு இடங்களில் கனமழையும், வட தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்று குமரிக்கடல், மத்திய இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்த வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படடுள்ளது.