கடல் காற்று கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். தெற்கு வங்க கடல் பகுதியின் மத்திய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தம் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதியில் உருவாக வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி வரை தெற்கு வங்க கடல் பகுதியின் மத்திய பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்