வேகமான காற்று வடக்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் அதிகப்படியாக 50-55 கி.மீ வேகத்தில் வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
தென் தமிழகத்தை பொறுத்தவரை வேகமான காற்று மணிக்கு மணிக்கு 35-35 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். மேலும் மோசமான வானிலை மேற்கு,மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும். எனவே மீனவர்கள் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.