News Saturday, October 27, 2018 - 11:21
Submitted by pondi on Sat, 2018-10-27 11:17
Select District:
News Items:
Description:
The ways in which the fish will be spoiled are ways
The fish are caught in fishing boats to be transported from the first fish drop down to fish sales units and sold to the sale. Fishes are rapidly damaged by the following methods and various materials.
Diesel oil
Wastes of human wear, stools and animals
Individual human cleansing, hygiene, undesirable hands and feet, saliva spray
Dry water discharge in fish warehouses
Clean Fish Collectibles
Impregnable non-standard snowballs, ice crushing machines and unhealthy handling of them.
Regional Description:
மீன்கெட்டுப் போகும் விதங்கள் வழிகள்
மீன்பிடி படகுகளில் மீன்கள் பிடிக்கப்பட்டு இருப்பு செய்வது முதல் மீன் இறங்குதளங்களல் இறக்கி மீன் விற்பனை நிலைய்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்வது வரை கையாளப்படும். கீழ்க்கண்ட வழிவகைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மீன்கள் விரைவில் கெட்டுப்போகின்றன.
டீசல் எண்ணெய் துாசு துரும்பு
மனிதத்தலைமுடி, மலம் மற்றும் மிருகங்களின் கழிவுகள்
தனி மனித சுத்தம், சுகாதாரம், சுகாதாரமற்ற கை மற்றும் கால்கள், எச்சில் துப்புதல்
மீன் கிடங்குகளில் அழுக்கு நீர் தேங்குதல்
சுத்தமற்ற மீன் சேகரப்பொட்டிகள்
சுத்தமற்ற தரமற்ற பனிக்கட்டிகள், பனிக்கட்டி நொறுக்கும் இயந்திரங்கள் மற்றும் அவற்றை சுகாதாரமற்ற முறையில் கையாளுதல்.